சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்திய சுதந்திரப் போராட்டம் தியாகிகளின் வாரிசு மற்றும் மாவட்டத்தின் மண்ணின் மைந்தன் மாண்புமிகு கனிமவளத் துறை அமைச்சர் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் TK பிரபு பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்! மேலும் இஸ்லாமியர்கள் தொழுவதற்க்கு போதிய இடவசதி இல்லாததால் மாற்று இடம் ஏற்ப்படுத்தி தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





