காவிரி குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதி தரக்கூடாது. அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும். வான்வழி அமைப்பு மையத்தை (CABS) தமிழகத்தில் அமைக்க வேண்டும். இலங்கை சிறைபிடித்த 58 மீனவர்கள், 266 படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை. இந்திய நாட்டின் பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி





