• About
  • Contact
Friday, April 17, 2026
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chengalpattu District

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய எம்.எல்.ஏ

admin2 by admin2
March 15, 2026
in Chengalpattu District, Latest News
0
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய எம்.எல்.ஏ
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு: தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளை சார்ந்த 80 மாற்றுத்திறனாளி களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் விழா செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வெள்ளாடு ஆடுகள் வழங்கினார்.

மேலும் செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனை அருகில் பேருந்து பயணிகளின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் நிதி உதவியிலிருந்து பேருந்து நிழற்குடையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் செங்கல்பட்டு திமுக நகர செயலாளர் எஸ் நரேந்திரன் நகர மன்ற உறுப்பினர்கள் சந்தியா சந்தோஷ் கண்ணன் ராஜி உள்பட 33 வார்டுகளை சேர்ந்த வட்ட செயலாளர்கள் நகர மன்ற கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்களும் கட்சியினரும் நன்றி தெரிவித்தனர்.

செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர் 

This image has an empty alt attribute; its file name is ID_1154_anbazhagan_september_2023-1.jpg

திரு.அன்பழகன்

Tags: Chengalpattu District
Previous Post

ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு

Next Post

சர்வதேச பூப்பந்து போட்டியில் மாணவன் சாதனை

admin2

admin2

Next Post
சர்வதேச பூப்பந்து போட்டியில் மாணவன் சாதனை

சர்வதேச பூப்பந்து போட்டியில் மாணவன் சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

April 15, 2026
பாலமேட்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பாலமேட்டில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

April 13, 2026
தமிழக வெற்றி கழகத்தில் 3000 பேர் இணைவு

தமிழக வெற்றி கழகத்தில் 3000 பேர் இணைவு

April 13, 2026
அதிமுக வேட்பாளர் தீவிர  பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

April 10, 2026

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.