மதுரை: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு வெற்றி பெற்றார். வெற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அவர் அதிகாரப்பூர்வமாக வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





